அதுல்யா வெளியிட்ட கிளுகிளுப்பான புகைப்படம்..!!

நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது . இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் … Continue reading அதுல்யா வெளியிட்ட கிளுகிளுப்பான புகைப்படம்..!!